Online Bible

- Reklamy -




மத்தேயு 27:8 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

8 அதனாலேயே இன்றுவரை அந்த இடம் “இரத்தநிலம்” என்று அழைக்கப்படுகிறது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

8 இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

8 எனவே தான் அந்த நிலம் இன்னமும், “இரத்த நிலம்” என அழைக்கப்படுகிறது.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

8 அதனாலேயே இன்றுவரை அந்த இடம் “இரத்த நிலம்” என்று அழைக்கப்படுகிறது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

8 இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது.

Viz kapitola kopírovat




மத்தேயு 27:8

Následuj nás:

Reklamy


Reklamy