Online Bible

- Reklamy -




மத்தேயு 27:49 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

49 மற்றவர்களோ, “அவனைவிட்டுவிடு. எலியா அவனைக் காப்பாற்ற வருகிறானா பார்ப்போம்” என்றார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

49 மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

49 ஆனால் மற்றவர்கள், “அவனைத் தொந்தரவு செய்யாதே. எலியா அவனைக் காப்பாற்ற வருவானா என்பதைக் காணவேண்டும்” என்றார்கள்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

49 மற்றவர்களோ, “அவனை விட்டுவிடு. எலியா அவனைக் காப்பாற்ற வருகின்றானா பார்ப்போம்” என்றார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

49 மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.

Viz kapitola kopírovat




மத்தேயு 27:49

Následuj nás:

Reklamy


Reklamy