மத்தேயு 27:44 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 அவ்விதமாகவே, இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்44 அவ்வாறாகவே, இயேசுவின் இருபக்கமும் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரை நிந்தனை செய்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 அவ்விதமாகவே, அவருடனேகூட சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். Viz kapitola |