Online Bible

- Reklamy -




மத்தேயு 27:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

30 அவர்மேல் துப்பி, தடியை எடுத்து அவரைத் தலையில் திரும்பத்திரும்ப அடித்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

30 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

30 அவர் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். பின்னர் அவரது கையிலிருந்த தடியை வாங்கி அவரது தலையில் பல முறை அடித்தார்கள்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

30 அவர்கள் அவர்மீது துப்பி, அந்தத் தடியை எடுத்து அவருடைய தலையில் தொடர்ந்து அடித்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

30 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.

Viz kapitola kopírovat




மத்தேயு 27:30

Následuj nás:

Reklamy


Reklamy