மத்தேயு 27:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 ஆனால் இயேசு ஒரு குற்றச்சாட்டுக்கும் மறுமொழியாக எந்த ஒரு பதிலும் சொல்லாதது ஆளுநனை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 ஆனால், இயேசு பிலாத்துவிற்கு பதில் ஏதும் கூறவில்லை. அதைக்கண்டு பிலாத்து மிகவும் வியப்படைந்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 ஆனால் இயேசுவோ ஒரு குற்றச்சாட்டுக்கும் பதில் கூறாததும், மறுமொழி ஒன்றும் சொல்லாததும் ஆளுநரை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். Viz kapitola |