மத்தேயு 26:67 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202267 பின்பு அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள். மற்றவர்கள் அவரை முகத்தில் அறைந்து, Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்67 அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: Viz kapitolaபரிசுத்த பைபிள்67 பின் அங்கிருந்தவர்கள் இயேசுவின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். அவரைத் தங்கள் கையால் அடித்தார்கள். மற்றவர்கள் அவரது கன்னத்தில் அறைந்தார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு67 பின்பு அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரை குட்டினார்கள். மற்றவர்கள் அவரது முகத்தில் அறைந்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)67 அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: Viz kapitola |