மத்தேயு 26:54 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202254 ஆனால் நான் அப்படிச் செய்தால், இவ்விதமாக நிகழவேண்டும் என்று சொல்கிற வேதவசனம், எப்படி நிறைவேறும்?” என்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்54 அப்படிச் செய்வேனானால், இவ்விதமாக நடைபெறவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்54 ஆனால் இது இப்படியே வேதவாக்கியங்கள் கூறுகிறபடியே நடக்க வேண்டும்” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு54 ஆனால் நான் அப்படிச் செய்தால், இவ்விதமாக நிறைவேற வேண்டும் என்று சொல்கின்ற வேதவசனம், எப்படி நிறைவேறும்?” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)54 அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். Viz kapitola |