மத்தேயு 26:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 பின்னர் யூதாஸ்காரியோத்து என அழைக்கப்படும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் போய், Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்: Viz kapitolaபரிசுத்த பைபிள்14 யூதா ஸ்காரியோத்து என்று பெயர் கொண்ட இயேசுவின் சீஷர்களில் ஒருவன் தலைமை ஆசாரியனிடம் பேசுவதற்குச் சென்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 பின்னர், யூதாஸ் ஸ்காரியோத்து என அழைக்கப்படும் பன்னிரண்டு பேரில் ஒருவன், தலைமை மதகுருக்களிடம் போய், Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: Viz kapitola |