மத்தேயு 26:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள், ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 தரித்திரர்கள் எப்போதும் உங்களிடம் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடம் இருக்கமாட்டேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்11 ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள், ஆனால் நானோ, எப்போதும் உங்களுடன் இருக்க மாட்டேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். Viz kapitola |