Online Bible

- Reklamy -




மத்தேயு 25:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 “அப்பொழுது எல்லா கன்னிகைகளும் விழித்தெழுந்து, அவரவருடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

7 “பின் பெண்கள் அனைவரும் விழித்தெழுந்தார்கள். தம் விளக்குகளைத் தயார் செய்தார்கள்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 “அப்போது எல்லா கன்னிப்பெண்களும் விழித்தெழுந்து, அவர்களுடைய விளக்குகளை ஆயத்தம் செய்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.

Viz kapitola kopírovat




மத்தேயு 25:7

Následuj nás:

Reklamy


Reklamy