மத்தேயு 25:25 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய் உமது ஒரு காசை நிலத்திலே புதைத்து வைத்தேன். பாரும் உமக்குரிய காசு’ என்றான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். Viz kapitolaபரிசுத்த பைபிள்25 எனவே, நான் பயம்கொண்டேன். நீர் தந்த பணத்தை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்தேன். இதோ நீங்கள் தந்த ஒரு பை பணம்’ என்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 எனவே நான் உமக்குப் பயந்ததால், வெளியே போய், உமது ஒரு தாலந்து பணத்தை நிலத்திலே புதைத்து வைத்தேன். இதோ, உமக்குரிய பணம்’ என்றான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 ஆகையால், நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். Viz kapitola |