Online Bible

- Reklamy -




மத்தேயு 24:48 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

48 ஆனால் அந்த வேலைக்காரன் கொடியவனாய் இருந்து, ‘எனது எஜமான் நீண்ட காலமாய் தொலைவில் இருக்கிறார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு,

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

48 அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

48 “ஆனால், அவ்வேலைக்காரன் தீய எண்ணம் கொண்டு, தன் எஜமானன் விரைவில் வரமாட்டான் என எண்ணினால் என்ன ஆகும்?

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

48 ஆனால் அந்த பணியாளன் மோசமானவனாய் இருந்து, ‘எனது எஜமான் வர தாமதிக்கிறார்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு,

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

48 அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,

Viz kapitola kopírovat




மத்தேயு 24:48

Následuj nás:

Reklamy


Reklamy