மத்தேயு 22:35 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 அவர்களில் மோசேயின் சட்டத்தில் தேறின ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சோதித்தான்: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: Viz kapitolaபரிசுத்த பைபிள்35 ஒரு பரிசேயன் மோசேயின் சட்டத்தை நன்கு கற்றவன். அவன் இயேசுவைச் சோதிக்க ஒரு கேள்வி கேட்டான், Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 அவர்களில் நீதிச்சட்டத்தில் நிபுணனான ஒருவன், கேள்வி கேட்டு அவரைச் சோதிப்பதற்காக, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: Viz kapitola |