மத்தேயு 22:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 அதே நாளில் உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கும்படி வந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து: Viz kapitolaபரிசுத்த பைபிள்23 அதே நாளில் சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். (யாரும் மரணத்திலிந்து உயிர்த்தெழ முடியாது என்று நம்புகிறவர்கள் சதுசேயர்கள்) சதுசேயர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்டனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 அதே நாளில், உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கின்ற சதுசேயர், அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கும்படி வந்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையதினம் அவரிடத்தில் வந்து: Viz kapitola |