மத்தேயு 22:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 பின்பு பரிசேயர் போய், இயேசுவின் வார்த்தையிலே அவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் திட்டமிட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து, Viz kapitolaபரிசுத்த பைபிள்15 பின்னர் பரிசேயர்கள், இயேசு போதனை செய்து கொண்டிருந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்கள். இயேசு ஏதேனும் தவறாகப் பேசினால் அவரைப் பிடித்துவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 பின்பு பரிசேயர்கள் போய், இயேசுவின் வார்த்தைகளிலிருந்து அவரைச் சிக்க வைக்க சதித் திட்டமிட்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி, Viz kapitola |