மத்தேயு 21:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 “சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்: இதோ பார், உன் அரசர் உன்னிடம் வருகிறார், தாழ்மையுள்ள அவர் கழுதையின்மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் அமர்ந்து வருகிறார்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. Viz kapitolaபரிசுத்த பைபிள்5 “சொல்லுங்கள், சீயோன் நகர மக்களிடம், ‘இப்பொழுது உங்கள் மன்னவன் உங்களிடம் வருகிறார். பணிவானவர் அவர் கழுதையின் மேல் வருகிறார். ஆம் அவர் கழுதைக் குட்டியின் மேல் வருகிறார்’” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 “சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்: உன் அரசர் உன்னிடம் வருகின்றார், தாழ்மையுள்ள அவர் கழுதையின் மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் அமர்ந்து வருகின்றார்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது, Viz kapitola |