மத்தேயு 21:43 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202243 “ஆகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இறைவனுடைய அரசு உங்களிடமிருந்து எடுக்கப்படும். அது அதற்கேற்ற கனிகொடுக்கும் மக்களுக்கே கொடுக்கப்படும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்43 ஆகவே, தேவனுடைய ராஜ்யம் உங்களிடமிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகின்ற மக்களுக்குக் கொடுக்கப்படும். Viz kapitolaபரிசுத்த பைபிள்43 “எனவே தேவனுடைய இராஜ்யம் உங்களிடமிருந்து பறிக்கப்படும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். தம் இராஜ்யத்தில் தேவன் விரும்பும் செயல்களைச் செய்பவர்களுக்கே தேவனுடைய இராஜ்யம் கிட்டும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு43 “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், இறைவனுடைய அரசு உங்களிடமிருந்து எடுக்கப்பட்டு, அதற்கேற்ற பலன்களைத் தரும் மக்களுக்குக் கொடுக்கப்படும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். Viz kapitola |