மத்தேயு 21:40 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 “ஆகவே, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளன் வரும்போது, அந்த குத்தகைக்காரரை அவன் என்ன செய்வான்?” என்று கேட்டார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 அப்படியிருக்க, திராட்சைத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வான் என்று கேட்டார். Viz kapitolaபரிசுத்த பைபிள்40 “திராட்சைத் தோட்டத்துச் சொந்தக்காரனே வரும்பொழுது அவன் அந்த விவசாயிகளை என்ன செய்வான்?” என்று இயேசு கேட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 “ஆகவே, திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் வரும்போது, அந்த குத்தகைக்காரர்களை அவன் என்ன செய்வான்?” என்று கேட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார். Viz kapitola |