மத்தேயு 21:37 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 அவன், ‘தன் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, தன் மகனை கடைசியாக அவர்களிடம் அனுப்பினான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 அவன்: என் குமாரனுக்கு பயப்படுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். Viz kapitolaபரிசுத்த பைபிள்37 ஆகவே, தோட்டக்காரன் தன் குமாரனை அனுப்ப முடிவு செய்தான்! ‘விவசாயிகள் என் குமாரனுக்கு மதிப்பு கொடுப்பார்கள்’ என்று அவன் நினைத்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு37 ‘அவர்கள் என் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, கடைசியாக அவன் தன் மகனையும் அவர்களிடம் அனுப்பினான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். Viz kapitola |