மத்தேயு 21:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 பார்வையற்றோரும் முடவரும் ஆலயத்தில் இயேசுவிடம் வந்தார்கள். அவர் அவர்களை குணமாக்கினார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 அப்பொழுது, குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களை குணமாக்கினார். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 சில குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலிருந்த இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இயேசு குணப்படுத்தினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் ஆலயத்தில் இருந்த அவரிடம் வந்தார்கள். அவர் அவர்களைக் குணமாக்கினார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார். Viz kapitola |