மத்தேயு 21:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே ஊருக்கு வந்தபோது, இயேசு இரண்டு சீடர்களை அனுப்பிச் சொன்னதாவது: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அவர்கள் எருசலேமுக்கு அருகாமையில் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: Viz kapitolaபரிசுத்த பைபிள்1 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒலிவ மலைக்கு அருகில் பெத்பகேயுவில் அவர்கள் முதலில் தங்கினார்கள். அங்கு இயேசு தமது சீஷர்களில் இருவரை அழைத்து நகருக்குள் செல்லப் பணித்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அவர்கள் எருசலேமை நெருங்கிச் சேர்ந்தபோது, ஒலிவமலைக்கு அருகிலுள்ள பெத்பகே ஊருக்கு வந்தார்கள். அப்போது இயேசு, சீடர்களில் இருவரை அனுப்பிச் சொன்னதாவது: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி: Viz kapitola |