மத்தேயு 20:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 இயேசு எருசலேமை நோக்கிப் போகையில், அவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், அவர்களுக்குச் சொன்னதாவது: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து: Viz kapitolaபரிசுத்த பைபிள்17 இயேசு எருசலேமுக்குத் தம் சீஷர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, இயேசு தம் சீஷர்களை அழைத்துத் தனியாகப் பேசினார். இயேசு அவர்களிடம், Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 இயேசு எருசலேமை நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில், அவர் தமது பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக்கொண்டு போய், அவர்களுக்குச் சொன்னதாவது: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 இயேசு எருசலேமுக்குப் போகும் போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து: Viz kapitola |