மத்தேயு 20:11 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரனுக்கு எதிராய் முறுமுறுக்கத் தொடங்கினார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து: Viz kapitolaபரிசுத்த பைபிள்11 அவர்கள் ஒரு வௌ்ளி நாணயம் மட்டுமே கூலியாகக் கிடைத்தபொழுது, தோட்டத்துச் சொந்தக்காரனிடம் புகார் செய்தார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டபோது, அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரனுக்கு எதிராய் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி: Viz kapitola |