மத்தேயு 15:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 ஏனெனில், ‘உனது தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவாயாக’ என்றும், ‘தனது தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொல்லப்படவேண்டும்’ என்றும், இறைவன் சொன்னாரே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே. Viz kapitolaபரிசுத்த பைபிள்4 ‘உன் தாய் தந்தையரை நீ மதிக்க வேண்டும்’ என்று தேவன் சொன்னார். மேலும் ‘தந்தையிடமோ தாயிடமோ தீய சொற்களைக் கூறுகிறவன் கொல்லப்படுவான்’ என்றும் தேவன் சொல்லியுள்ளார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 ஏனெனில், ‘உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணு’ என்றும் ‘எவனாவது தனது தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொல்லப்பட வேண்டும்’ என்றும், இறைவன் சொன்னாரே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. Viz kapitola |