மத்தேயு 15:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அதற்கு இயேசு, “எனது பரலோக பிதா நடாத எல்லாச் செடிகளும் வேரோடே பிடுங்கிப்போடப்படும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும். Viz kapitolaபரிசுத்த பைபிள்13 அதற்கு இயேசு, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 அதற்கு அவர், “எனது பரலோக பிதா நடாத எல்லாச் செடிகளும் வேரோடு பிடுங்கிப் போடப்படும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். Viz kapitola |