மத்தேயு 14:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அவர் கடலின்மேல் நடப்பதை சீடர்கள் கண்டபோது, திகிலடைந்து, “அது பேய்!” என்று சொல்லி, பயத்துடன் சத்தமிட்டார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்26 இயேசு தண்ணீரின் மேல் நடப்பதைக் கண்ட சீஷர்கள் பயந்து போனார்கள், “அது ஒரு ஆவிதான்” என்று அவர்கள் பயத்தில் அலறினார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 அவர் கடலின் மேல் நடந்து வருவதை சீடர்கள் கண்டபோது, அவர்கள் திகிலடைந்து, “பேய்!” என்று பயத்தில் அலறினார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். Viz kapitola |