மத்தேயு 14:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 அவ்வாறே, சிறையில் யோவானின் தலைவெட்டப்பட்டது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டுவதற்கு அவன் ஆட்களை அனுப்பினான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 அவ்வாறே அரசனின் உத்தரவை நிறைவேற்றி, யோவானை சிறையில் வைத்து சிரச்சேதம் செய்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான். Viz kapitola |