மத்தேயு 14:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அக்காலத்திலே காற்பங்கு அரசனாகிய ஏரோது இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு, Viz kapitolaபரிசுத்த பைபிள்1 அப்போது கலிலேயாவின் மன்னனாயிருந்த ஏரோது இயேசுவைப்பற்றி மக்கள் பேசியவைகளைக் கேள்வியுற்றான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அக்காலத்திலே சிற்றரசனான ஏரோது, இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, Viz kapitola |