மத்தேயு 13:58 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202258 அவர்களுடைய விசுவாசக் குறைவின் நிமித்தம், இயேசு அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்58 அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்58 அம்மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைக்கவில்லை. எனவே, இயேசு மேலும் பல அற்புதங்களை அங்கு நடத்தவில்லை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு58 அவர்களுடைய விசுவாசக் குறைவின் காரணமாக, அவர் அங்கு அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)58 அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. Viz kapitola |