மத்தேயு 13:45 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202245 “மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் நல்ல முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்45 “மேலும், பரலோக இராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடும் வியாபாரியைப் போன்றது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு45 “மேலும் பரலோக அரசு, வியாபாரி ஒருவன் சிறந்த முத்துக்களைத் தேடுவதற்கு ஒப்பாய் இருக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. Viz kapitola |