மத்தேயு 12:9 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்களுடைய ஜெப ஆலயத்திற்குள் சென்றார். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அவர் அந்த இடத்தைவிட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்திற்கு வந்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்9 இயேசு அவ்விடத்தைவிட்டு, ஜெப ஆலயத்துக்குள் நுழைந்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்களுடைய ஜெபஆலயத்திற்குள் சென்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார். Viz kapitola |