மத்தேயு 12:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 “என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்; என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான். Viz kapitolaபரிசுத்த பைபிள்30 என்னுடன் இல்லாதவன் எனக்கு எதிரானவன். என்னுடன் சேர்ந்து செயல் புரியாதவன் எனக்கு எதிராகச் செயல்படுகிறவன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 “என்னோடுகூட இராதவன், எனக்கு விரோதமாய் இருக்கின்றான். என்னுடன் இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவன், அவர்களைச் சிதறடிக்கிறான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். Viz kapitola |