மத்தேயு 12:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 இவருடைய பெயரில் யூதரல்லாதவர்கள் தங்கள் நம்பிக்கையை வைப்பார்கள்.” Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள்” என்பதே. Viz kapitolaபரிசுத்த பைபிள்21 எல்லா மக்களும் இவரிடம் நம்பிக்கைக்கொள்வார்கள்.” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 இவருடைய பெயரில் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே. Viz kapitola |