மத்தேயு 10:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகிறது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்7 நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகின்றது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். Viz kapitola |