மத்தேயு 10:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 கானானியனாகிய சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரே. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. Viz kapitolaபரிசுத்த பைபிள்4 சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து. இயேசுவை அவரது எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தவன் இந்த யூதாஸ் ஆவான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 கானானியனாகிய சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஸ்காரியோத்து ஆகியோர். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. Viz kapitola |