மத்தேயு 10:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 “எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். மறைத்தது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்26 “எனவே, அத்தகைய மக்களைக் கண்டு பயப்படாதீர்கள். மறைந்துள்ள யாவும் வெளியே வரும். மர்மமாயுள்ள அனைத்தும் தெளிவாக அறியப்படும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 “எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்பட வேண்டாம். மறைத்து வைக்கப்பட்டது எதுவும் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதும் இல்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியாமல் போவதும் இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. Viz kapitola |