Online Bible

- Reklamy -




லூக்கா 9:55 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

55 ஆனால் இயேசுவோ அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

55 அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு,

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

55 ஆனால் இயேசு திரும்பி அவர்களைக் கண்டித்தார்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

55 ஆனால் இயேசுவோ அவர்களைத் திரும்பிப் பார்த்து, “நீங்கள் எப்படிப்பட்ட ஆவிக்கு உரியவர்கள் என்று அறியாமல் இருக்கின்றீர்களே. ஏனெனில், மனுமகன் மனிதருடைய உயிர்களை அழிக்க வரவில்லை. அவற்றை இரட்சிக்கவே வந்தார்” என்று கண்டித்தார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

55 அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,

Viz kapitola kopírovat




லூக்கா 9:55

Následuj nás:

Reklamy


Reklamy