Online Bible

- Reklamy -




லூக்கா 9:4 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 நீங்கள் எந்த வீட்டிற்குள் போகிறீர்களோ, அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும்வரை, அங்கேயே தங்கியிருங்கள்.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 ஒரு வீட்டினுள் நுழைந்தால், புறப்படும் நாள்வரைக்கும் அங்கேயே தங்கி இருங்கள்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

4 நீங்கள் எந்த வீட்டுக்குள் போனாலும் அந்த இடத்திலேயே தங்கியிருந்துவிட்டு, பின் அந்த பிரதேசத்தை விட்டுப் புறப்படுங்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.

Viz kapitola kopírovat




லூக்கா 9:4

Následuj nás:

Reklamy


Reklamy