Online Bible

- Reklamy -




லூக்கா 9:37 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

37 மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெருங்கூட்டம் அவரைச் சந்தித்தது.

Viz kapitola kopírovat

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

37 மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

37 மறுநாள் மலையிலிருந்து இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இறங்கி வந்தனர்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

37 மறுநாள் அவர்கள் மலையில் இருந்து இறங்கி வந்தபோது, ஒரு பெரும் மக்கள் கூட்டம் அவரைச் சந்தித்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

37 மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.

Viz kapitola kopírovat




லூக்கா 9:37

Následuj nás:

Reklamy


Reklamy