லூக்கா 8:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தன, அவை முளைத்தபோது ஈரம் இல்லாததினால், அப்பயிர்கள் வாடிப்போயின. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோனது. Viz kapitolaபரிசுத்த பைபிள்6 சில விதைகள் பாறையின்மீது விழுந்தன. அவை முளைக்க ஆரம்பித்தன. நீர் இல்லாததால் மடிந்தன. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 சில விதைகள் கற்பாறையின் மேல் விழுந்தன; அவை முளைத்தபோது ஈரம் இல்லாததனால், அப்பயிர்கள் வாடிப் போயின. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. Viz kapitola |