லூக்கா 8:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 இயேசு பிசாசு பிடித்தருந்தவனை, “உனது பெயர் என்ன?” என்று கேட்டார். அவன் அதற்குப் பதிலாக, “லேகியோன்” என்றான். ஏனெனில், பல தீய ஆவிகள் அவனுக்குள் புகுந்திருந்தன. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான். Viz kapitolaபரிசுத்த பைபிள்30 இயேசு அவனை நோக்கி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அம்மனிதன், “லேகியோன்” என்று பதிலளித்தான். (அவன் பல பிசாசுகள் தன்னைப் பிடித்திருந்தமையால் தனது பெயர் “லேகியோன்” என்று குறிப்பிட்டான்) Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 இயேசு அவனிடம், “உனது பெயர் என்ன?” என்று கேட்டார். அவன் அதற்குப் பதிலாக, “நாங்கள் ஒரு படையணி” என்றான். ஏனெனில், பல பேய்கள் அவனுக்குள் புகுந்திருந்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். Viz kapitola |