லூக்கா 6:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 மற்றொரு ஓய்வுநாளிலே அவர் ஜெப ஆலயத்திற்குள் போய், அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அங்கே சுருங்கிய வலதுகையுடைய ஒருவன் இருந்தான். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 மற்றொரு ஓய்வு நாள் வந்தபோது இயேசு ஜெப ஆலயத்திற்குச் சென்றார். இயேசு ஜனங்களுக்குப் போதித்தார். வலதுகை முடமான ஒருவன் அங்கிருந்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 இன்னுமொரு சபத் ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்திற்குள் போய் அங்கே போதித்துக் கொண்டிருந்தார். அங்கே வலதுகை ஊனமுற்ற ஒருவன் இருந்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். Viz kapitola |