லூக்கா 6:43 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202243 “நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுப்பதில்லை, கெட்டமரம் நல்ல கனியைக் கொடுப்பதில்லை. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்43 நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது. Viz kapitolaபரிசுத்த பைபிள்43 “ஒரு நல்ல மரம் கெட்ட பழத்தைக் கொடுக்காது. அவ்வாறே ஒரு கெட்ட மரமும் நல்ல பழத்தைக் கொடுக்காது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு43 “நல்ல மரம் எதுவும் பழுதான கனியைக் கொடுப்பதில்லை, பழுதான மரம் எதுவும் நல்ல கனியைக் கொடுப்பதில்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)43 நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது. Viz kapitola |