லூக்கா 24:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா: Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்6 இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அவர் இங்கே இல்லை, அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்: Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். Viz kapitola |