லூக்கா 23:54 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202254 அது ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆயத்த நாளாயிருந்தது. ஓய்வுநாளின் தொடக்கமோ நெருங்கிக் கொண்டிருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்54 அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது. Viz kapitolaபரிசுத்த பைபிள்54 அப்பொழுது ஆயத்த நாளின் இறுதிப்பகுதி நெருங்கியது. சூரியன் மறைந்த பிறகு ஓய்வு நாள் ஆரம்பிக்கும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு54 அது சபத் ஓய்வுநாளுக்கு முந்திய நாளான ஆயத்த நாளாயிருந்தது. ஓய்வுநாளின் தொடக்கமோ நெருங்கிக் கொண்டிருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)54 அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. Viz kapitola |