லூக்கா 23:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அன்று முதல் ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர். அதற்குமுன், அவர்கள் இருவரும் பகைவர்களாக இருந்தார்கள். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 முன்னர் பிலாத்துவும், ஏரோதுவும் பகைவர்களாக இருந்து வந்தனர். ஆனால் அன்று ஏரோதுவும், பிலாத்துவும் நண்பர்களாயினர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 அன்று முதல், ஏரோதுவும் பிலாத்துவும் நண்பர்கள் ஆனார்கள். அதற்கு முன் அவர்கள் இருவரும் பகைவர்களாய் இருந்தார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள். Viz kapitola |