லூக்கா 22:29 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 என் பிதா எனக்கு ஒரு அரசை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஒரு அரசை ஏற்படுத்துகிறேன். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 ஆகவே, என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்29 எனது பிதா எனக்கு ஓர் இராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறார். என்னோடு அரசாளுகிற அதிகாரத்தை உங்களுக்கு நானும் கொடுக்கிறேன். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 எனவே, என் பிதா எனக்கு ஒரு அரசை ஏற்படுத்தித் தந்தது போல, நானும் உங்களுக்கு ஏற்படுத்தித் தருகிறேன். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். Viz kapitola |