லூக்கா 22:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஆனாலும், என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனின் கையோ, சாப்பாட்டுப் பந்தியிலே என் கையுடனேயே இருக்கிறது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. Viz kapitolaபரிசுத்த பைபிள்21 இயேசு, “உங்களில் ஒருவன் என்னை வஞ்சிக்கப் போகிறான். மேசை மீது அவனது கை என் கைக்குப் பக்கத்தில் இருக்கிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 ஆனாலும், என்னைக் காட்டிக் கொடுக்கப் போகின்றவனின் கையோ, என்னோடுதான் இந்தப் பந்தியிலே இருக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. Viz kapitola |