லூக்கா 22:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 பஸ்கா என அழைக்கப்படும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கி இருந்தது. Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கிற்று. Viz kapitolaபரிசுத்த பைபிள்1 பஸ்கா எனப்படும், யூதர்களின் புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்குரிய காலம் நெருங்கி வந்தது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 பஸ்கா என அழைக்கப்படும், புளிப்பூட்டப்படாத அப்பப் பண்டிகை நெருங்கி இருந்தது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று. Viz kapitola |