லூக்கா 21:35 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 பூமி முழுவதிலும் வாழுகின்ற எல்லோர்மேலும் அது வரும். Viz kapitolaஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 உலகமெங்கும் குடியிருக்கிற எல்லோர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். Viz kapitolaபரிசுத்த பைபிள்35 பூமியின் மக்களுக்கு அது ஒரு பொறியைப்போல் இருக்கும். ஏனெனில் பூமியில் உள்ள அனைவருக்கும் இந்த நாள் வரும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 பூமி முழுவதிலும் வாழ்கின்ற எல்லோர் மேலும் அது வரும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். Viz kapitola |